மின் இணைப்பு பெயர் மாற்ற இணையத்தில் விண்ணப்பம் மின்வாரியத்துக்கு நுகர்வோர் கோரிக்கை
மின்இணைப்பு பெயர் மாற்றுதல் உள்ளிட்ட சேவைகளை பெற இணையதளம் மூலம் விண்ணப் பிக்கும் முறையை மின்வாரியம் செயல்படுத்த வேண்டும் என நுகர்வோர் கோரிக்கை விடுத்துள் ளனர். புதிய மின்இணைப்பு, பெயர் மாற்றம் உள்ளிட்ட சேவைகளைப் பெற மின்வாரிய அலுவலகங் களில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்நிலையில், புதிய மின் இணைப்பு பெற இணையதளம் மூலம் விண்ணப்பிப்பது மார்ச் முதல் கட்டாயமாக்கப்பட்டுள் ளது. அதேபோல், மின்இணைப்பு பெயர் மாற்ற வேண்டுமெனில், இணையதளத்தில் விண்ணப் பிக்கும் முறையை செயல்படுத்த கடந்த 2017-ம் ஆண்டு மின்வாரியம் திட்டமிட்டது.
ஆனால், இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. அலுவலகங்களில் கூட்டம் சேராது மின்வாரியம், இச்சேவையைத் தொடங்கினால், நுகர்வோர் தங் களது வீட்டில் இருந்தே இச்சேவை யைப் பெற முடியும். மேலும், மின் வாரிய அலுவலகங்களில் கூட்டம் சேருவதும் தடுக்கப்படும். எனவே, மின்வாரியம் இதை உடனடியாக நிறைவேற்ற வேண் டும் என்று நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment