கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து வரும் மாணவர்களுக்காக சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்க பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஆணை

Join Our KalviNews Telegram Group - Click Here
கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து வரும் மாணவர்களுக்காக சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்க பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஆணையிட்டுள்ளார். வட்டாரத்துக்கு 2 என்ற விகிதத்தில் மாநிலம் முழுவதும் சிறப்பு மையங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறப்பு தேர்வு மையத்துக்கு சென்று வர போக்குவரத்து வசதியும் செய்து தர ஆணையிடப்பட்டுள்ளது. அதிக பாதிப்புள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிக மையங்கள் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்