தினமலர் மற்றும் அமிர்தா
விஸ்வ வித்யாபீடம்
இணைந்து வழங்கும்
ஆன்லைன் வழிகாட்டி
நிகழ்ச்சியில் 9ம் தேதி,
விண்வெளி அறிவியல்
குறித்து இஸ்ரோ
முன்னாள் இயக்குநர்
மயில்சாமி அண்ணாதுரை
நேரலையில்
மாணவர்களுக்கு
ஆலோசனை
வழங்குகிறார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
5 வயதில் ரூ. 12 கோடி!
மே
8ம் தேதி நிகழ்ச்சியில், சைபர் செக்யூரிட்டி வல்லுநர் சையத் முகமது
பங்கேற்று பேசுகையில், ‘’5 வயது சிறுவர் ரூ.12 கோடி சம்பாதிக்கும் முடியும்
என்றால், அது சைபர் செக்யூரிட்டி துறையில் மட்டுமே சாத்தியம். இத்துறைக்கு
தேவையான திறன்களை ஆர்வம் இருக்கும் எவரும் கற்றுக்கொள்ள முடியும்.
வீட்டில் இருந்துகொண்டே ஆன்லைனில் கூட கற்றுக்கொள்ள முடியும்’’ என்றார்.
தொடர்ந்து,
கலை, அறிவியலில் வழங்கப்படும் ஏராளமான படிப்புகள் மற்றும் வாய்ப்புகள்
குறித்து கல்வி ஆலோசகர் மாறன் மற்றும் மரைன் கேட்டரிங் துறையின்
முக்கியத்துவம் குறித்து சுரேஷ் குமார் ஆகியோர் விளக்கமளித்தனர்.
Post a Comment