மாற்றுத்திறன் பணியாளர்கள் 31.05.2020 வரை பணிக்கு வருவதில் இருந்து விலக்கு. அரசாணை வெளியீடு!

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831 மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் அவர்களின் கோரிக்கையை ஏற்று , அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் மாற்றுத்திறனாளிகள் பணியாளர்களுக்கு மட்டும் அவர்களின் உடல் குறைபாட்டையும் , பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு , தடை உத்தரவு நீட்டிக்கப்பட்ட நாளான 18.05.2020 முதல் 31052020 வரை அவர்கள் தங்கள் அலுவலகத்தில் பணி மேற்கொள்வதிலிருந்து விலக்களித்து ( Exemption ) அரசு ஆணையிடுகிறது. Screenshot_20200522_095840 Screenshot_20200522_095855>

Post a comment

0 Comments