3,000 பள்ளிகள் விடைத்தாள் திருத்தும் மையங்களாக தேர்வு - சிபிஎஸ்இ

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831
IMG_20200323_102239

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு விடைத்தாள்களை நிறுத்துவதற்கான பணிகளை தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 3,000 பள்ளிகள் விடைத்தாள் திருத்தும் மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. 3,000 மையங்களிலுருந்து ஆசிரியர்களின் வீடுகளுக்கே திருத்துவதற்காக விடைத்தாள்களை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Post a comment

0 Comments