காஞ்சிபுரம் மாவட்டம்,பெருநகர் -அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இன்று
11.05.2020(திங்கள் கிழமை காலை பள்ளி ஆசிரிய-ஆசிரியைகளால் 165 மிகவும்
சிரமப்படும் மாணவர்களின் குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு (ரூ 750)
அரிசி(12கிலோ),பருப்பு உள்ளிட்டமளிகைப்பொருள்கள்,எண்ணை உள்ளிட்டவற்றை
(ரூபாய் 1.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள்)முகக்ககவசம் அளித்து,கிருமி
நாசினி வழங்கி-போதிய சமூக இடைவெளியோடு, கொரோணா விழிப்புணர்வுகளோடு
தலைமையாசிரியை திருமதி எம்.மாலதி தலைமையில்,முதன்மைக்கல்வி அலுவரின்
நேர்முக உதவியாளர் திரு ராஜ்குமார்,பள்ளி உதவித்தலைமை ஆசிரியர் திரு
ஏ.ஜெயவேல் முன்னிலையிலும் "காஞ்சிபுரம், முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர்
சாமி.சத்தியமூர்த்தி அவர்கள்" 165-பெற்றோர்களுக்கும்
வழங்கினார்.இந்நிகழ்வில் பள்ளியின் அனைத்து ஆசிரிய,ஆசிரியைகளும் கலந்து
கொண்டனர்.அனைத்து பெற்றோர்களும் இந்த உதவிக்கு நன்றி தெரிவித்தனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment