Title of the document
மே 12 முதல் முதல் கட்டமாக 15 நகரங்களுக்கு பயணிகள் ரயில் சேவை துவங்க உள்ளதாக இந்திய ரயில்வேதுறை அறிவித்துள்ளது. முதல் ரயில் டெல்லியில் இருந்து இயக்கப்படவுள்ளது. முன்பதிவு டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே ரயில் நிலையத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். நாளை மாலை 4 மணி முதல் முன்பதிவு தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

IMG-20200510-WA0036

கொரோனா தொற்று இல்லாமலும்,  மாஸ்க் அணிந்து வருபவர்கள் மட்டுமே ரயிலில் அனுமதிக்கப்படுவர்.

15 நகரங்கள் :

சென்னை
பெங்களூரு
டெல்லி
திருவனந்தபுரம்
பாட்னா
ராஞ்சி
ஹவுரா
அகமாதாபாத்
மும்பை
அகர்தலா
ஜம்மு
செகந்திராபாத்
பிலாஸ்பூர்
அகர்தலா
புவனேவர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post