Title of the document
போலீசாருக்கு உதவ NSS, NCC மாணவர்கள் களமிறங்க உள்ளனர்..: புன்யா ஸ்ரீவஸ்தா தகவல் 

 டெல்லி: போலீசாருக்கு உதவ NSS, NCC மாணவர்கள் களமிறங்க உள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சக இணை செயலாளர் புன்யா ஸ்ரீவஸ்தா தகவல் தெரிவித்துள்ளார். அனைத்து மாநிலங்களும் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பின்பற்றி வருகின்றன என அவர் கூறியுள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post