Title of the document
*
*✅ தமிழகத்தின் முன்னாள் முதல்வரான மாண்புமிகு அம்மா அவர்களின் கடந்த 5 ஆண்டு ஆட்சியில் டிசம்பர்-15ல் அவர்கள் இட்ட உத்தரவின் பேரில் கருவூலம் கணக்குகள் துறையானது அரசு ஊழியர்கள் &  ஆசிரியர்களின் மாதாந்திர ஊதிய விவரத்தை இருக்குமிடத்திலிருந்து இணையதளம் மூலம் அறிந்து கொள்ள வசதியாக http://epayroll.tn.gov.in/epayslip/என்ற இணையதளத்தை அறிமுகம் செய்தது.*

*✅ இத்திட்டமானது இந்தியாவிலே ராணுவத் துறைக்கு மட்டுமே நடைமுறையில் இருந்தது.தற்போது தமிழ்நாட்டில் தமிழக அரசும் நடைமுறைப் படுத்தியுள்ளது.*

*✅ இந்த தளத்தில் அரசு ஊழியர் ஒருவரின் Employee Code & Date of Birth உள்ளீடு செய்தால், அவரின் ஊதிய விவர பக்கம் open ஆகும்.இதில் 1.PaySlip , 2.Annual Income Statement, 3.Pay Drawn Particulars என காட்டும்.*

*✅ இதிலுள்ள 2மற்றும்3ல் மாதாந்திர ஊதியம், அரசு பிடித்தங்கள் மட்டும் எவ்வளவு என்பதை ஒரு நிதி ஆண்டிற்கு தொகுத்து வழங்குகிறது.*

*✅ இதில் முக்கியமானது PaySlip .அதில் தான் அனைத்து பிடித்தங்களின் (சொசைட்டி தொகை உள்பட) விவரங்களும், அது போக அந்த மாதத்தில்  வழங்கப்பட்ட சம்பளத்தின் முழு விவரமும் இருக்கும்.*

*✅ இத்திட்டத்தை நமது மாநில அரசு, ஊழியர்களின் நலன் கருதி நடைமுறைப் படுத்தியுள்ளது.*

*✅ இந்த மகத்தான திட்டமானது  அதிகாரிகளின் அலட்சியத்தால் பல மாதங்களாக முடங்கியுள்ளது. அதாவது PaySlip டவுன்லோடு செய்ய அந்தந்த DDOக்கள், கருவூலம் வழங்கும் டோக்கன் நெம்பரை Epayroolல் மாதந்தோறும் UPDATE செய்ய வேண்டும்.அப்படி செய்தால் அவரின் (நம்முடைய) PAY DETAILSஐ ஒரு நிமிடத்தில் நாம் அறிந்து கொள்ளலாம்.*

*✅ இந்த பணியை செய்ய DDO அலுவலக கிளார்க்கு 2 நிமிடமாகும்.இதை செய்யாமல் திட்டத்தையே முடக்கி வைத்துள்ளனர்.*

*✅ ஆகவே அனைத்து DDOக்களும் டிசம்பர்-19,சனவரி-20, பிப்ரவரி-20,மார்ச்-20 மாதத்திற்கான டோக்கன் நெம்பரை தமிழகம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களிலும் UPDATE செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .*


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post