சிவில் சர்வீசஸ் முதனிலைத் தேர்வில் 2 தாள்கள் மட்டுமே உள்ளன என்பதை
அறிந்திருப்பீர்கள். பொது அறிவு மற்றும் விருப்பப் பாடங்களில் இவை
அமைகின்றன. முதன்மை தேர்வு எனப்படும் மெயின் தேர்வில் 9 தாள்கள் எழுத
வேண்டும். இவற்றில் தாய்மொழியிலும், ஆங்கிலத்திலும் தலா ஒரு தாள் உள்ளது.
இவற்றை கட்டாயம் அந்தந்த மொழிகளிலேயே எழுத வேண்டும். பிற தாள்களை தமிழ்
மொழியில் எழுதலாம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment