உங்களுக்கு அண்மையிலுள்ள ஸ்ரீபெரும்புதுõரில் உள்ளது ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம். இதில் நீங்கள் குறிப்பிடும் பிரிவில் சிறப்புப் பயிற்சி தரப்படுகிறது. சமுதாயப் பணியோடு தொடர்புடைய படிப்பு இது. முழு விபரங்களை 95-44-2716240 என்னும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment