Title of the document
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி என அழைக்கப்படுகின்றன. ஐ.ஐ.டி.,க்கள் மொத்தம் 6 இடங்களில் உள்ளன. அலகாபாத், பெங்களூரு, ஜபல்பூர்,குவாலியர், ஐதராபாத் மற்றும் கேரளாவில் இவை உள்ளன. ஐ.டி., துறையின் எதிர்கால வளர்ச்சியை மனதில் கொண்டு மத்திய அரசு இவற்றை தொடங்கியது. இவற்றில் பட்டப்படிப்பாக ஐ.டி., துறையில் பி.டெக்., படிப்பு தரப்படுகிறது. இதில் சேர்ந்து படிக்க விரும்புபவர் அகில இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் வெற்றிபெற வேண்டும்.
இவற்றில் நடத்தப்படும் படிப்புகள் இவை தான்:
பி.டெக்., இன் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங்
பி.டெக்., இன் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்ஸ்
பி.டெக்., எம்.எஸ்., இரட்டைப் படிப்புகள்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post