அண்ணாமலை பல்கலைகழகம் இந்த பிரிவில் டிப்ளமோ படிப்பை தருகிறது. பி.இ.,
எம்.காம்., எம்.பி.ஏ., எம்.ஏ., பொருளாதாரம், எம்.எஸ்சி., கணிதம்,
எம்.எஸ்சி., புள்ளியியல், பி.இ., விவசாயம், இன்ஜினியரிங் டிப்ளமோ
படித்தவர்கள் இதை படிக்க முடியும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment