மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள்: 11
காலி பணியிடங்கள்: நாடு முழுவதும்
பதவி : Member Technical Staff - E-I (Scientist 'B')
மாச சம்பளம் : ரூ.56,100 - 1,77,500/-
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்
கல்வித் தகுதி: M.Tech, Ph.D, MBA
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 05/05/2020
மேலும் விவரங்களுக்கு இந்த https://www.stpi.in/upld/notice15022020.pdf இணையதளத்தில் சென்று பாருங்கள்
Post a Comment