
காலி பணியிடங்கள் : 6
பதவி :Executive Engineer
விண்ணப்பிக்க வயது வரம்பு; 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மாச சம்பளம்: ரூ. 50,000 - 1,60,000/-
கல்வித் தகுதி : சிவில் இன்ஜினியரிங்கில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி : 01/06/2020
மேலும் விவரங்களுக்கு இந்த https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/EE.Civil.pdf இணையதளத்தில் சென்று பாருங்கள்.
Post a Comment