'ஊரடங்கு உத்தரவு விலகியதும், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்கான
அட்டவணை வெளியிடப்படும்,&'&' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர்,
செங்கோட்டையன் கூறினார்.
கோபி
தொகுதியில், 15 ஆயிரம் பேருக்கு, இதுவரை இலவசமாக, முக கவசம்
வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடை உத்தரவு விலகியதும், பிளஸ் 2
விடைத்தாள் திருத்தும் பணிக்கான அட்டவணை வெளியிடப்படும். இவ்வாறு, அவர்
கூறினார்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
ஈரோடு மாவட்டம் நம்பியூரில், அவர் கூறியதாவது:
கொரோனா
வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, வெளி மாநிலங்களுக்கு, வேலைக்கு சென்று
திரும்பியவர்களை, வீடுகளிலேயே தனிமைப்படுத்தி, தீவிரமாக அரசு
கண்காணிக்கிறது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு, அனைத்து துறை அதிகாரிகள்
மற்றும் மக்களின் ஒத்துழைப்பால் சிறப்பாக நடக்கிறது.
Post a Comment