பார்வை 1ல் காணும் அரசாணையில் , புதியதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி ,
தென்காசி , திருப்பத்தூர் , இராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு வருவாய்
மாவட்டங்களில் புதிய முதன்மைக் கல்வி அலுவலகங்கள் தோற்றுவித்து
அம்முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு தொடரும் மற்றும் தொடரா செலவினங்களுக்கு
ரூ . 4 , 67 , 78 , 784 / - க்கு ( ரூபாய் நான்கு கோடியே அறுபத்து ஏழு இலட்சத்து எழுபத்து எட்டாயிரத்து எழுநூற்று எண்பத்து நான்கு மட்டும் ) நிர்வாக ஒப்பளிப்பும் , 2019 - 2020ஆம் ஆண்டிற்கான தொடரும் மற்றும் தொடரா செலவினங்களுக்காக
ரூ . 1 , 23 , 98 , 064 / - ( ரூபாய் ஒரு கோடியே இருபத்து மூன்று இலட்சத்து தொன்னூற்று எட்டாயிரத்து அறுபத்து நான்கு மட்டும் ) நிதி ஒப்பளிப்பும் வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது .
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
ரூ . 4 , 67 , 78 , 784 / - க்கு ( ரூபாய் நான்கு கோடியே அறுபத்து ஏழு இலட்சத்து எழுபத்து எட்டாயிரத்து எழுநூற்று எண்பத்து நான்கு மட்டும் ) நிர்வாக ஒப்பளிப்பும் , 2019 - 2020ஆம் ஆண்டிற்கான தொடரும் மற்றும் தொடரா செலவினங்களுக்காக
ரூ . 1 , 23 , 98 , 064 / - ( ரூபாய் ஒரு கோடியே இருபத்து மூன்று இலட்சத்து தொன்னூற்று எட்டாயிரத்து அறுபத்து நான்கு மட்டும் ) நிதி ஒப்பளிப்பும் வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது .
![IMG_20200325_111633 IMG_20200325_111633](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoGeF_-mV7n-EUj-KxCvgzEZFeFydPwOiyJReEAiW5ziTxkZp5nd7PMq4VAGN14TNZ6PPSAxMLmy3Jel5evKwHMGzQsv5NAIzSVlTMUwFcCtQSnBj89GQ8FMewq5Xfvc2Ap7j8029CWtDI/s400/IMG_20200325_111633.jpg)
![IMG_20200325_111654 IMG_20200325_111654](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRkk31Z_hpE9F4vlJDN1vWtgTWODG6UYBlZGzghQtZ3J4Yju_48CVdkN90e5s_IgBcYGmy7YRqkttu-OJTNj8_1Mm0Z8_rpPVIIePnjYNwXewWwhhDO2pvtWS820cipmoL1WrcSKRdBEjX/s400/IMG_20200325_111654.jpg)
![IMG_20200325_111712 IMG_20200325_111712](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJc5ucyeumOgkBbAxyrPjLkLk-WNGl1xw_ZDnaWVp9Umd8odZyd4Sb_MXxIXQ9hIwbyI55a-Dj_WOsM1kY2N-6ZLMzijNiF8GK7IR0UhGa3Gx-d042RbsW9suezF5Bm_CdgxHf3T-mWAVT/s400/IMG_20200325_111712.jpg)
Post a Comment