தமிழ்நாட்டில் 1 முதல் 9 வகுப்பு வரை ஆல்பாஸ் - முதலமைச்சர் அறிவிப்பு!!

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831
IMG_20200325_144354
தமிழ்நாட்டில் கொரனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் இயங்காத சூழல் நிலவுவதால் 1 முதல் 9 வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என முதல்வர் அறிவிப்பு.

மேலும் பனிரெண்டாம் வகுப்பில் கடைசி ( மார்ச் 24)  தேர்வை எழுத இயலாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தவும் அறிவிப்பு.

குஜராத்,  உ.பி ,   புதுச்சேரி மாநிலங்களை தொடர்ந்து  தமிழக அரசும் அறிவிப்பு

Post a Comment

0 Comments