இணை இயக்குநரால் நடத்தப்பட்ட 03 . 03 . 2020ல் நடைபெற்ற கூட்டத்தில்
வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆகியோர்
கலந்து கொண்டார்கள் எனவும் , அக்கூட்டத்தில் ஏற்கனவே அரசு நடுநிலைப்பள்ளி
தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகள்
செயல்முறைப்படுத்துவதற்கான பயிற்சிகள் நடத்திட கூட்டத்தில்
வலியுறுத்தப்பட்டதாகவும் பார்வை ( 2 ) ல் கண்ட கடிதத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளால் அதனடிப்படையில் கீழ்க்கண்ட அட்டவணையின்படி ,
பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . சார்ந்த தலைமையாசிரியர்கள்
பயிற்சியில் கலந்து கொள்ள அறிவுறுத்தி பணிவிடுவிப்பு செய்ய சம்மந்தப்பட்ட
வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment