Title of the document
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்4 முறைகேடு விவகாரம் விசாரணையில் பல்வேறு மோசடிகளை வெளிக்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப்2 தேர்வில் புதுமையான ஒரு மோசடி அரங்கேறி உள்ளது.

கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் போதே விண்ணப்பித்து , குறுகிய காலத்தில் மாநில அளவில் முதல் 500 இடங்களில் பலர் வெற்றி பெற்றுள்ளது போல் வயது சான்று காட்டுகிறது என தேர்வர்கள் வினவுகின்றனர்.

      IMG_20200206_000853
      IMG_20200206_000910

IMG_20200206_000924

IMG_20200206_000939

IMG_20200206_001005
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post