ஆசிரியர்,அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றமே அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் அதிகம்
எதிர்பார்த்திருந்த நிலையில் , பல்வேறு ஏமாற்றங்கள் மட்டுமே மிஞ்சியது .
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை செயல்படுத்தும் அறி
விப்பு வரவில்லை . இதற்கான போராட்டத்தின் போது ஆறாயிரம் பேரின் ஒழுங்கு
நடவடிக்கை ரத்து மற்றும் 2 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்பும் போன்ற
அறிவிப்பும் இல்லை.
ஜெயல லிதா நியமித்த புதிய பென்ஷன் திட்ட ஆய்வுக் குழுவின் அறிக்கை சமர்ப்பித்து ஒன்றரை
ஆண்டுகளாகியும் அதன்மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை . அரசு பள்ளி
மாணவர்களுக்கு காலை உணவு மற்றும் பால் வழங்கப்படுவது குறித்தும் முறையாக
அறிவிக்கவில்லை . ஒன்பது ஆண் டுக்கு முன்பு ஆட்சியின் துவக்கத்தில் இருந்த
ரூ . 1 . 54 லட்சம் கோடி கடன் , ரூ . 4 . 56 லட்சம் கோடி கடனாக
உயர்ந்ததுதான் மிச்சம் .
- பி . பிரடெரிக் ஏங்கெல்ஸ் , ஆசிரியர் , குஜிலியம்பாறை
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
ஜெயல லிதா நியமித்த புதிய பென்ஷன் திட்ட ஆய்வுக் குழுவின் அறிக்கை சமர்ப்பித்து ஒன்றரை

- பி . பிரடெரிக் ஏங்கெல்ஸ் , ஆசிரியர் , குஜிலியம்பாறை
Post a Comment