Title of the document
குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக சென்னை டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில்
20 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு
மையங்களில் தேர்வு எழுதியை 57 பேர் தரவரிசை பட்டியலில் 100 இடங்களுக்குள்
வந்தது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment