ஓமன் நாட்டின் சுல்தான் மறைவு காரணமாக இன்று ( 13.01.2020 ) பள்ளிகள் & அரசு அலுவலகங்களில் தேசிய கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிட வேண்டும் - அரசு அறிவிப்பு.

Join Our KalviNews Telegram Group - Click Here
9092837307 - Add This Number In Your Whatsapp Groups - 9092837307
images%252886%2529 
 
இன்று  இந்தியாவில் அனைத்து இடங்களிலும் (தேசிய கொடி ஏற்றப்படும்  பள்ளிகள் & அரசு அலுவலகங்கள் ) தேசிய கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிட வேண்டும் என இந்திய அரசு அறிவிப்பு.


IMG-20200112-WA0039

ஓமன் நாட்டின் சுல்தான் மறைவுக்கும் இன்றைய தினம் இறுதி ஊர்வலம் நடைபெறுவதாலும் , இந்திய அரசு இன்று 13/01/2020 அன்று துக்கம் அனுசரிப்பதால் தேசிய கொடிகள் அனைத்து பள்ளிகள் அலுவலகங்களில் அரைக்கம்பத்தில் பறக்கவிட வேண்டும்.

அரசின் நிகழ்ச்சிகள் அனைத்தும் இரத்து செய்யப்பட வேண்டும்.

Post a Comment

0 Comments