2020 - ஆம் ஆண்டு ஸ்ரீஹெத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 08 .
01 . 2020 - ஆம் நாளன்று நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு
அலுவலகங்களுக்கும் , கல்வி நிறுவனங்களுக்கும் , உள்ளூர் விடுமுறை
அறிவிக்கப்படுகிறது . இதற்கு பதிலாக எதிர்வரும் 01 . 02 . 2020 சனிக்கிழமை
அன்று முழு பணி நாளாகவும் அறிவிக்கப்படுகிறது .

Post a Comment