தேசிய வருவாய் வழி திறன் தேர்வு வரும் 15ம் தேதி நடைபெறும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.அதே நாளில் உள்ளாட்சி தேர்தல் பணிக்கான முதல் கட்ட
பயிற்சி முகாமும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள்
குழப்பமடைந்துள்ளனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment