Title of the document
தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைக் கடிதத்தில் 5,6,7,8 ஆகிய
வகுப்புகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு சென்னை - 25, தமிழ்நாடு அறிவியல்
மற்றும் தொழில் நுட்பவியல் நிறுவனம் மூலம் கணித திறனறிவு தேர்வு
05.01.2020 அன்று நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment