இன்று வேலூர் VIT யில் நடைபெற்ற தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் பேசும் போது தேர்தல் பயிற்சி வகுப்பு பின்வருமாறு இருக்கும் என்று தெரிவித்தார்.
முதல் பயிற்சி வகுப்பு 15-12-2019.
இரண்டாம் பயிற்சி வகுப்பு 22-12-2019.
மூன்றாம் பயிற்சி வகுப்பு 26-12-2019.
0 Comments