அரசுப் பள்ளிகளில் 6,000 காலியிடங்களை நிரப்ப முடிவு!!

Join Our KalviNews Telegram Group - Click Here

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர், வாட்ச்மேன், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்