Title of the document


32 மாவட்டங்களில்
உள்ள 105 அரசுப்பள்ளிகளில் படிக்கும் 8000 மாணவர்களுக்கு குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு புகைப்படத்துடன் கூடிய வாழ்த்து அட்டை அனுப்பி வாழ்த்திய துபாய் வாழ் தமிழர் ரவி சொக்கலிங்கம்
32 மாவட்டங்களில் உள்ள 105 அரசுப்பள்ளிகளில் படிக்கும் 8000 மாணவர்களுக்கு குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு புகைப்படத்துடன் கூடிய வாழ்த்து அட்டை அனுப்பி வாழ்த்திய துபாய் வாழ் தமிழர் ரவி சொக்கலிங்கம்
அரசு பள்ளி குழந்தைகளுக்கு அசத்தலான திட்டம் ....
8000 அரசு பள்ளி குழந்தைகளை உற்சாகப்படுத்தி மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்த ,
புகைப்படத்துடன் கூடிய பிரத்யேக வாழ்த்து அட்டை வழங்கி உள்ளது..
32 மாவட்டங்களில் 105 பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட வாழ்த்து அட்டையில், பிள்ளைகளின் புகைப்படங்களை இணைத்து, ஆசிரியர்களால் குழந்தைகள் தினமான இன்று வழங்க திட்டமிடப்பட்டுள்ளது .....
தங்களுக்கான வாழ்த்து அட்டைகளை பெற்று விழி காண கண்டு களிக்கும் குழந்தைகளின் மகிழ்ச்சியான முகங்களை காண ஆவலுடன் காத்திருக்கிறோம் ...
இந்த வருட குழந்தைகள் தின கொண்டாட்டம், இரட்டிப்பு மகிழ்வாய் மலரட்டும் ...
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post