இன்று பள்ளிகளுக்கு (09.11.2019) விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள் !!

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831
SOURCE  : புதிய தலைமுறை செய்தி 
பள்ளிகளுக்கு விடுமுறை
  • மழை காரணமாக தருமபுரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
  • மழை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  இன்று (09.11.2019)  பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டு செய்திகள் வெளியான நிலையில்,  தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் வழக்கம் போல்  செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை கிடையாது ...