Title of the document

தொடர் மழை காரணமாக சிவகங்கை மாவட்ட  பள்ளிகளுக்கு மட்டும்  இன்று ( 21.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவிப்பு.

தொடர் மழை காரணமாக கன்னியாக்குமரி மாவட்ட  பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு  இன்று ( 21.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

கோவை மாவட்ட  பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு  இன்று ( 21.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post