Title of the document


மாநில அரசின் ஆலோசகர் (Consultant) பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்:

ஆலோசகர் (Consultant) பிரிவில் 38 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

Diploma, Any UG Degree படித்திருக்க வேண்டும்

வயது வரம்பு:

18 முதல் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.



அஞ்சல் முகவரி:

Director of Indian Medicine and Homoeopathy, Arignar Anna Government Hospital of Indian Medicine Campus, Arumbakkam, Chennai - 600106.

தேர்வு செய்யப்படும் முறை:

முதற்க்கட்ட ஆய்வு மற்றும் முதன்மை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் http://tnhealth.org/ என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அஞ்சல் முகவரியை அனுக வேண்டும்.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி:18.10.2019
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post