அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான அறிவிப்பாணை ரத்து-தேதி பின்னர் அறிவிக்கப்படும்

 4 ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது

2500 பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்த நிலையில் திடீர் ரத்து

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, வேறொரு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல்