Title of the document

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி முன்பணம் ரூ.5,000-ல் இருந்து ரூ.10,000 ஆக அதிகரித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஓய்வூதியர்களுக்கு பண்டிகைகால முன்பணம் ரூ.2,000-ல் இருந்து ரூ.4,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post