தொடக்கக் கல்வித் துறையில் 2008 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நியமனம் செய்யப்பட்ட ஆங்கிலம் மற்றும் கணிதப் பாட பட்டதாரி ஆசிரியர்களை நியமன நாள் முதல் பணி வரன்முறை செய்து தொடக்கக் கல்வி இயக்குனர் ஆணை !!!
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment