Title of the document


அரசுப்பள்ளிகளில் வகுப்பறையோடு சேர்ந்து சமூகத்தின் மீதும் அக்கறைகொண்டு செயலாற்றும் ஆசிரியர்களோடு,

தன்னார்வலர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் அதிகாரிகளை ஒன்றிணைக்கும் முயற்சியாக வெகுவிரைவில் ஒரு சந்திப்புக்கூட்டத்தை சென்னையில் நடத்த கல்வியாளர்கள் சங்கமம் ஏற்பாடு செய்து வருகின்றது.

பங்குபெற விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட கூகுள் படிவத்தை நிரப்பவும்..

விரைவில் சந்திப்போம்..
நன்றி..

CLICK HERE TO REGISTER UR DETAILS..

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post