10,11,12 ஆம் வகுப்பு 2019 - 2020 கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் முக்கிய அறிவிப்பு

Join Our KalviNews Telegram Group - Click Here
Add This Number In Your Whatsapp Groups - 8608844408

10,11,12 ஆம் வகுப்பு 2019 - 2020 கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை இன்னும் நான்கு நாட்களில் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Join Our KalviNews Telegram Group - Click Here

Post a Comment

0 Comments