'டான்செட்' தேர்வுக்கு உதவி எண் அறிவிப்பு

Join Our KalviNews Telegram Group - Click Here

முதுநிலை படிப்புக்கான 'டான்செட்' நுழைவு தேர்வுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.பி.இ. - பி.டெக். - பி.ஆர்க். பட்டப் படிப்பு முடித்தவர்கள் எம்.இ. - எம்.டெக். - எம்.ஆர்க். உள்ளிட்ட முதுநிலை படிப்பில் சேர தமிழக அரசின் சார்பில் 'டான்செட்' நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த தேர்வு ஜூன் 22, 23ம் தேதிகளில் நடக்கிறது. இந்த தேர்வை 30 ஆயிரம் பேர் வரை எழுத உள்ளனர்.தேர்வு குறித்து சந்தேகங்களுக்கு 044 - 2235 8314; 2235 8289 மற்றும் 2235 8293 ஆகியதொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்'.
🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.