அனைத்து அரசு பள்ளிகளிலும் வகுப்பறைகளை முழுமையாக கணிணி மயமாக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

Join Our KalviNews Telegram Group - Click Here
Add This Number In Your Whatsapp Groups - 86088444089 முதல் 12ம் வகுப்பு வரை, வகுப்பறைகளை முழுமையாக கணிணி மயமாக்கப்படும் என்று பள்ளக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக பாடத் திட்டங்களை, உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படுத்த முனைப்புக் காட்டி வருகின்றனர் என்று கூறியுள்ளார்.