100 தலைமையாசிரியர் மற்றும் 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான மே 2019ஆம் மாதத்திற்கான சம்பளம் வழங்க ஆணை வெளியீடு.

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831


பள்ளிக் கல்வி - 2011-  12 ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட 100 தலைமையாசிரியர் மற்றும் 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான மே 2019ஆம் மாதத்திற்கான சம்பளம் வழங்க ஆணை வெளியீடு.