திருவோணம் BEO அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு, ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு.. 240 ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டின் பாதுகாப்பு கேள்விக்குறி..???

Join Our KalviNews Telegram Group - Click Here
Add This Number In Your Whatsapp Groups - 9092837307


240 ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டின் பாதுகாப்பு கேள்விக்குறி..???

இது போன்ற செயல் கடந்த 4 மாதமாக நடைபெற்றும் அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருத்தத்தை அளிக்கிறது..