Title of the document

தேசிய வேளாண்மை, ஊரக மேம்பாட்டு வங்கியில் (நபார்டு) காலியாக உள்ள கிரேடு 'ஏ' பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 79

பணி: Assistant Manager in Grade `A' (RDBS)
1. General - 41
2. Animal Husbandry / Dairy Technology - 05
3. Economics & Agricultural Economics - 07
4. Environment - 04
5. Food Processing - 03
6. Forestry - 03
7. Finance - 07
8. Land Development - Soil Science - 05
9. Plantation and Horticulture - 03

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன

ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள், Forestry, Veterinary Sciences, Animal Husbandry, Dairy Technology, Economics, Agriculture Economics, Environmental Science, Environmental Engineering, Food Processing, Food Technology, Agriculture / Agriculture (Soil Science/Agronomy) Horticulture போன்ற துறைகளில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம், பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். முழுமையான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 01.05.2019 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 28150 - 55600

தேர்வு செய்யப்படும் முறை:

 முதல்நிலை ஆன்லைன் எழுத்துத் தேர்வு, முதன்மை தேர்வும மற்றும் நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

 எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவு விண்ணப்பத்தாரர்கள் தகவல் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும்.

மற்ற அனைத்து பிரிவைச் சார்ந்த விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பக்கட்டணமாக ரூ.650 + தகவல் கட்டணம் ரூ.150 என மொத்தம் ரூ.850 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

 www.nabard.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/0905192246Grade%20A-2019%20Advt.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:

26.05.2019

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post