எஸ்பிஐ வங்கியில் வேலை

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள தலைமை தொழில்நுட்ப அதிகாரி பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: தலைமை தொழில்நுட்ப அதிகாரி

காலியிடம்: 01

தகுதி: பொறியியல் துறையில் தொழில்நுடப் பிரிவில் பி.இ, பி.டெக் முடித்தவர்கள், எம்சிஏ, எம்.டெக், எம்.எஸ்சி முடித்து 20 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

 நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

 www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய hhttps://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/04052019_cto%20detailed%20ad%20english.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

: 20.05.2019

Post a Comment

0 Comments