சம்பளத்துடன் விடுப்பு

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831

சம்பளத்துடன் விடுப்பு

*தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்ய பிரதா சாஹு நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது*

*தேர்தல் அன்று, அனைத்து நிறுவனங்களும், தங்கள் ஊழியர்களுக்கு, சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது*

*எனவே, ஐ.டி., நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களும், அன்றைய தினம் கண்டிப்பாக, ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு, சத்யபிரதா சாஹு கூறினார்*

Post a comment

0 Comments