Title of the document

தியாகராஜசுவாமி கோயில் ஆழித்தேர் திருவிழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்.1-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் ஏப்ரல் 20-ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு வழங்கினார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post