பள்ளி மாணவர்கள் அறிவியல் சுற்றுலா (பெங்களூரு) ISRO ISCOPE பார்வையிட ஓர் வாய்ப்பு!

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831அனைவருக்கும் வணக்கம்...

இரண்டு நாட்கள் அறிவியல் சுற்றுலா (பெங்களூரு) ISRO ISCOPE பார்வையிட நமது Darwin Science Club சார்பில் தமிழகம் முழுவதும் பள்ளி & கல்லூரி மாணவ மாணவிகளை அழைத்துச் சென்று வருகிறோம்.
தற்சமயம் ஆசிரியர்களை தனி குழுவாக அழைத்துச் செல்ல  (குறைந்த குழுவிற்கு)  இந்த அனுமதி கிடைத்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


ஆதலால் ISRO பார்வையிட ஆர்வமுள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்களும் உங்களது அறிவியல் மனப்பான்மையை மேலும் மெருகேத்திட இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் விபரங்களுக்கு உடனே தொடர்பு கொள்ளவும்.

   -Darwin Science Club
     Konganapuram
     Salem
    தினேஷ் செல்வராசு
    கைப்பேசி: 8667504128

Post a Comment

0 Comments