ஜாக்டோ- ஜியோ போராட்டம் தொடரும் நிலையில் அமைச்சர்களுடன், முதலமைச்சர் திடீர் ஆலோசனை.

ஜாக்டோ- ஜியோ போராட்டம் தொடரும்  நிலையில் சென்னையில் அமைச்சர்களுடன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
திடீர் ஆலோசனை.

*அமைச்சர்கள் சி.வி.சண்முகம், செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்பு

*ஜாக்டோ-ஜியோ போராட்டம் குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை

* அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதாக தகவல்