வேலூர் மாவட்ட ஜேக்டோ ஜியே ஒருங்கிணைப்பாளகள் கைது
வேலூர் மாவட்டத்தில் மாவட்ட ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை கைது செய்ததைக் கண்டித்து 12, 000 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள் இருப்பு போராட்டம் தொடங்கியது.
இதேபோல் மதுரை, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் உள்ளிருப்பு போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளன.
Post a Comment