Title of the document

*✅இனி அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை/பிற்பகல் இருவேளைகளிலும் TN Schools Attendance Application மூலம் மாணவர்களின் வருகையை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.*

*✅பல பள்ளிகள் Updated version யை பயன்படுத்தாத காரணத்தால் Report யில் பல பள்ளிகள் இப்பணியை செய்யாதது போல் காண்பிக்கிறது*

*✅எனவே தினந்தோறும் play store சென்று TN School Attendance Application யை update செய்ய வேண்டும்.*

*✅தற்போது version 2.1.2 யை பயன்படுத்துகிறீர்களா என்பதை உறுதி செய்யவும்.*

*✅Home page யில் Right Side Top Corner யில் மூன்று வெள்ளை கோடுகள் காணப்படும். இதை press செய்து பார்க்கலாம்.*

*✅Internet சரியாக கிடைக்காத காரணத்தால் சில நேரங்களில் பதிவு சர்வரில் பதியாது. இதற்கு இதே பகுதியில் பச்சை நிறத்தில் உள்ள ATTENDANCE SYNC யை  (SYNC - Synchronization) Press செய்தால் சர்வரில் பதிவாகும்.*

*07.01.2019 முதல் Updated Version யில் பதிவு மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்து இப்பணி செய்து வரும் விபரத்தை உங்கள் பள்ளியை பார்வையிடும் ஆசிரியப் பயிற்றுநர்களுக்கு தவறாது தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.*

*🔴மாநில/மாவட்ட கல்வி அதிகாரிகள் இப்பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவதால் இப்பணியை சரியாக செய்து வர அனைத்து வகை அரசு பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்*
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post