புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது, இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைவது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தம் மற்றும் போராட்டங்கள் தொடர்ந்து 7 வது நாளாக நடைபெறுகின்றன.
தமிழகம் முழுவதும் 94 சதவிகித ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பியுள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தாலும் போராட்டத்தால் தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகள் வழக்கம் போல் மூடியே காணப்படுகிறது.
தமிழகம் முழுவதும் 94 சதவிகித ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பியுள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தாலும் போராட்டத்தால் தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகள் வழக்கம் போல் மூடியே காணப்படுகிறது.
Post a Comment